Friday, February 1, 2019

அகத்தியம் (AGATTIYAM)

                                      அகத்தியம் நூல் தொல்காப்பியரின் குருவும் தமிழ் மொழியை தோற்றுவித்தவரும் ஆகிய மாமுனிவர் அகத்தியரால் எழுதப்பட்டது இந்நூல் தமிழ் மொழியின் முதல் நூலாக சொல்லப்படுகிறது மேலும் இந்நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இந்த நூலில் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐந்தனுக்கும் இலக்கணம் எழுதப்பட்டிருந்தது  மேலும் இந்நூல் பற்றிய குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது இந்நூலின் ஆசிரியராகிய அகத்தியர் பெருமான் மேலும் பல பல நூல்களை இயற்றியுள்ளார் மேலும் பல வகையான  மருத்துவ நூல்களையும் மந்திர நூல்களையும் ஜோதிட நூல்களையும் இயற்றியுள்ளார். இவரது காலம் சரியாக அறியபடவில்லை எனினும் பல நூல்களில் இவர் நான்கு யுகம் நாற்பத்திஎட்டு நாட்கள் வாழ்ந்துள்ளார் என்றும் இவர் சகாவரம் பெற்றவர் என்றும் கூறுகிறது .

                     Agattiyam is a book written by the great amazing saint of Tamil Nadu Agathiyar, he is the most important saint in the Tamil history. Also he is the founder of Tamil language and he has written many books about medicine, spritual and also about astrology. Also history says that he has lived four yugas and forty eight days and he is one of the best spritual teacher in the tamil history.

Note:
             If this content has any mistakes or quries then please leave a comment

No comments:

Post a Comment