தமிழ் மொழி உலகிலேயே மிகவும் தொன்மையான பழமையான மொழி என்பது பலரும் அறிந்த உண்மை மேலும் தமிழ் மொழி உலகில் உள்ள பல மொழிகளுக்கு தாய்மொழியாக விளங்குகிறது தமிழ் மொழி எந்த மொழியின் உதவியின்றி தனித்தியங்கும் ஆற்றல் பெற்றுள்ளது. மேலும் தமிழ் மொழியில் மட்டும் தான் எழுத்துக்களை பலவிதமாக பிரித்திருக்கிறார்கள் அதாவது உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்எழுத்து ஆயுதஎழுத்து என்பனவாகும். தமிழ் மொழியில் தற்போது கிடைத்துள்ள நூல்களுள் மிகப்பழமையான நூல் தொல்காப்பியம் எனினும் அதைவிட பழமையான நூல்கள் தமிழ் மொழியில் இருந்திருக்கின்றன என்பதை தொல்காப்பியத்தில் இருந்து அறியலாம் ஓரறிவு முதல் ஆறறிவு வரையான உயிரினங்களை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் வகுத்துள்ளார் மேலும் திருக்குறள் உலகில் உள்ள அனைத்துஅறநூல்களைக்
காட்டிலும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது .மேலும் பழந்தமிழர்கள் பல வகையான நோய்களுக்கு இலை தழை வேர் பட்டை போன்றவற்றில் இருந்து மருந்து கண்டுபிடித்தனர்.
இன்னும் பலவகையான அற்புதங்களை நம் தமிழர்கள் நிகழ்த்தியுள்ளனர் .
Tamil Language is one of the very ancient language in the world, it is also a very precious and amazing language than many of the existing languages. It is the mother of many languages that now exists. Among the known languages Tamil language has more characters that is it has almost 247 characters and also these characters are grouped as uyir eluthu(12 characters), mei eluthu(18 characters), uyir mei eluthu(216 characters) and ayutha eluthu(1 character). In Tamil literature Tholkapiyam was found to be the oldest book but in this book it is mentioned that in Tamil history there are many older books other than Tholkapiyam and this book also explains more and deeply about the category of living organisms like one sense organism to sixth sense organism. Also the ancient Tamil people has discovered many amazing things related to the modern science which now exists.
For Video Reference :
Click the following Links(Information from Youtubers)
Also Search Youtube For More Information
பதிவுக்கு நன்றி..
ReplyDeleteஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ யமப