Monday, February 4, 2019

தொல்காப்பியம்(THOLKAPPIYAM)

                                     
                                                              தொல்காப்பியம்  இந்நூல் அகத்தியரின் சீடரான தொல்காப்பியரால் இயற்றப்பட்டது இந்நூல் தமிழில்  கிடைக்கப்பட்ட நூல்களுள் மிகப்பழமையான நூலாகும் மேலும் இந்நூல் எழுத்து சொல் பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகின்றது மேலும் இந்நூல் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்களை பிரித்து கூறுகின்றது மேலும் பல அறிவியல் உண்மைகளை இந்நூல் தெளிவாக கூறுகின்றது இந்நூல் எழுத பட்ட ஆண்டு அறியப்படவில்லை இந்நூலில் உயிரியல் மரபியல் களவியல் கற்பியல் செய்யுளியல் பொருளியல் உவமையியல் போன்ற பல அறிவியல் சம்மந்தமான குறிப்புகளை கொண்டது .மேலும் இவர் பல வாழ்வியல் நெறி முறைகளையும் வகுத்து தம் நூலில் எழுதியுள்ளார் .
                                                            Tholkappiyam is a book written by the saint Tholkappiyar ,He was the student of the saint Agathiyar(we have seen about Agathiyar in the previous post) .In this book he has written deeply about three sections namely Eluthu(letters), Sol(words) and Porul(meanings). The author also speaks about the six sense of the living organisms and he also grouped living organisms according to their senses. Also he has written many amazing scientific and biological facts. He also speaks about the set of rules to be followed to led a successful life in our day to day life. So everybody try to read those books to led a successful life.

Friday, February 1, 2019

அகத்தியம் (AGATTIYAM)

                                      அகத்தியம் நூல் தொல்காப்பியரின் குருவும் தமிழ் மொழியை தோற்றுவித்தவரும் ஆகிய மாமுனிவர் அகத்தியரால் எழுதப்பட்டது இந்நூல் தமிழ் மொழியின் முதல் நூலாக சொல்லப்படுகிறது மேலும் இந்நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இந்த நூலில் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐந்தனுக்கும் இலக்கணம் எழுதப்பட்டிருந்தது  மேலும் இந்நூல் பற்றிய குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது இந்நூலின் ஆசிரியராகிய அகத்தியர் பெருமான் மேலும் பல பல நூல்களை இயற்றியுள்ளார் மேலும் பல வகையான  மருத்துவ நூல்களையும் மந்திர நூல்களையும் ஜோதிட நூல்களையும் இயற்றியுள்ளார். இவரது காலம் சரியாக அறியபடவில்லை எனினும் பல நூல்களில் இவர் நான்கு யுகம் நாற்பத்திஎட்டு நாட்கள் வாழ்ந்துள்ளார் என்றும் இவர் சகாவரம் பெற்றவர் என்றும் கூறுகிறது .

                     Agattiyam is a book written by the great amazing saint of Tamil Nadu Agathiyar, he is the most important saint in the Tamil history. Also he is the founder of Tamil language and he has written many books about medicine, spritual and also about astrology. Also history says that he has lived four yugas and forty eight days and he is one of the best spritual teacher in the tamil history.

Note:
             If this content has any mistakes or quries then please leave a comment