Thursday, January 31, 2019

தமிழ் மொழி (TAMIL LANGUAGE)

 
                                  தமிழ் மொழி உலகிலேயே மிகவும் தொன்மையான பழமையான மொழி  என்பது பலரும் அறிந்த உண்மை மேலும் தமிழ் மொழி உலகில் உள்ள பல மொழிகளுக்கு தாய்மொழியாக விளங்குகிறது தமிழ் மொழி எந்த மொழியின் உதவியின்றி தனித்தியங்கும் ஆற்றல் பெற்றுள்ளது. மேலும் தமிழ் மொழியில் மட்டும் தான் எழுத்துக்களை பலவிதமாக பிரித்திருக்கிறார்கள் அதாவது உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்எழுத்து ஆயுதஎழுத்து என்பனவாகும். தமிழ் மொழியில் தற்போது  கிடைத்துள்ள நூல்களுள் மிகப்பழமையான நூல் தொல்காப்பியம் எனினும் அதைவிட பழமையான நூல்கள் தமிழ் மொழியில் இருந்திருக்கின்றன என்பதை தொல்காப்பியத்தில் இருந்து அறியலாம் ஓரறிவு முதல் ஆறறிவு வரையான உயிரினங்களை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் வகுத்துள்ளார் மேலும் திருக்குறள் உலகில் உள்ள அனைத்துஅறநூல்களைக்  
காட்டிலும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது .மேலும் பழந்தமிழர்கள் பல வகையான நோய்களுக்கு இலை தழை வேர் பட்டை போன்றவற்றில் இருந்து மருந்து கண்டுபிடித்தனர்.
இன்னும் பலவகையான அற்புதங்களை நம் தமிழர்கள் நிகழ்த்தியுள்ளனர் . 

                               Tamil Language is one of the very ancient language in the world, it is also a very precious and amazing language than many of the existing languages. It is the mother of many languages that now exists. Among the known languages Tamil language has more characters that is it has almost 247 characters and also these characters are grouped as uyir eluthu(12 characters), mei eluthu(18 characters), uyir mei eluthu(216 characters) and ayutha eluthu(1 character). In Tamil literature Tholkapiyam was found to be the oldest book but in this book it is mentioned that in Tamil history there are many older books other than Tholkapiyam and this book also explains more and deeply about the category of living organisms like one sense organism to sixth sense organism. Also the ancient Tamil people has discovered many amazing things related to the modern science which now exists.


For Video Reference :

    Click the following Links(Information from Youtubers)
               *High Tech
                 *Tamil Ultimate
Also Search Youtube For More Information

Wednesday, January 30, 2019

குமரிக்கண்டம் (KUMARIKANDAM)



                குமரிக்கண்டம்  அல்லது இலமூரியா கண்டம்  என்று அழைக்கப்படும் இளமை மாறாத கண்டம் தற்போதய கன்யாகுமரியில் இருந்து பரந்து விரிந்து காணப்பட்டது இதுவே முதல் மனிதன் தோன்றிய இடம் என்று ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது .இக்கண்டம் இருந்தது நிரூபிக்கப்படவில்லை எனினும்  பல நூல்களில் இக்கண்டம் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளது மேலும் இப்பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு கடற்கோளால் கொள்ளப்பட்டது .இங்கு தான் முதல் தமிழ் சங்கமும் இரண்டாம் தமிழ் சங்கமும் இருந்திருக்க வேண்டும் என்று பலரால் கூறப்படுகிறது .மேலும் இக்கண்டத்தில் தான் முதல் மொழியாகிய தமிழ்  தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் தமிழர்களின் பிறப்பிடமாக விளங்கும் குமரிக்கண்டம் இருப்பதற்கான சான்று இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்து இருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர் .
                 Kumarikandam also known as Lemuria kandam is denoted as the birth place of Tamil language, it is said that very long ago the Kumarikandam is situated in the southest direction near Kanyakumari district in Tamil Nadu as seen in the above picture but due to Global warming the sea water rises and the land mark was drowned in the sea water. Though there is no scientific proof that Kumarikandam exists long ago many Tamil scriptures denotes that there is a place Kumarikandam exists and the Tamil language was developed in that place. Also the archaeologists revels that the olden Tamil people followed a well civilized culture.

For Video Reference :

    Click the following Links(Information from Youtubers)

           *Madan Gowri 
           *Tamil Pokkisham
           *Tamil News
               *One India Tamil
Also Search in Youtube for More Information